வேளாண் பல்கலை

img

வேளாண் பல்கலை. மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் 

கோவையில் உள்ள தமிழ் நாடு வேளாண்மை பல்கலை., யில் 10 இளங்கலை பட்டப்படிப்பு களுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 8ம் தேதி முதல் ஜூன் 17 வரை இணையதளம் மூலமாக பெறப்பட்டது.